Categories
அனுபவம் சிந்தனை

அப்புறம் பேசுறேன்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணேன். எடுத்த உடனே, வேகமா கேட்டான் "மச்சி, எதாவது ரொம்ப முக்கியமா? அப்புறம் கூப்பிடட்டா!" னு கேட்டான். "சரிடா, பாத்துக்கோ. அப்புறம் பேசலாம் " னு சொல்லிட்டு வச்சுட்டேன். இன்னொரு நாள் இன்னொருத்தன கூப்பிடும்போது, அவன்…
Categories
அனுபவம்

இங்க் பேனா

பள்ளிப்பருவ நினைவுகளில் பேனாவிற்கும் ஓர் இடமுண்டு. நாங்க பள்ளில படிக்கிற காலத்துல பேனா டப்பாலாம் வாங்கி கொடுக்க மாட்டாங்க. மை தீர்ந்த பிறகும், பேனா உடைந்த பிறகும் தான் புதிய பேனா வாங்கித் தருவாங்க. வருடம் வருடம் புத்தங்கள் எப்படி மாறுகிறதோ, அது…
Categories
தமிழ்

இணையதளங்கள்

தமிழின் இனிமை எண்ணிடலங்காதது. வெறும் கவிதையும், இலக்கியம் மட்டும் கொண்டது அல்ல தமிழ். உள்ளத்தில் தெளிவு உண்டாக்கவும், வாழ்வில் முன்னேறவும், அறநெறியோடு சிறந்து வாழவும், பொருளாதாரத்தையும் குடியையையும் வளர்க்கவும் நம்மிடையே இருக்கும் ஒரு அழகிய வலிமையான கருவியே தமிழ். கீழுள்ள இணையத்தளங்களைப் பயன்படுத்தி, தமிழ் கற்று…
Categories
அனுபவம்

தருணங்கள்

ஒரு புதிய மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக புதிய நபர்களிடம் அதிக கேள்விகளைக் கேட்கமாட்டேன். அன்று என்னவோ தெரியல, அவங்கல பத்தி கொஞ்சம் தெரிஞ்சிகிட்ட பிறகு, மேலும் கேட்காம இருக்க முடியல. அந்தப் பெண் ஒரு மனிதஇன நுலர்(anthropologist -…
Categories
இலக்கியம் பழமொழி

இலக்கியப் படைப்புகள் – பாகம் 1

"""தமிழ இலக்கியச் செல்வங்களை மீண்டும் சுவைக்க வைப்பதற்கான ஒரு முயற்சி""" நாகரிக வளர்ச்சியில் சிகரம் தொட்டு, கணினிமயமான உலகத்தில் வாழும் நமக்கு பகை, பொறாமை, ஏமாற்றம், ஒற்றுமையின்மை, அன்பின்மை, கொடிய எண்ணம் என எண்ணற்ற குறைகள் தான் மிஞ்சுகிறது. நமது நாகரிக…
Categories
அனுபவம்

ஐசு கட்டி

  ஆயிரம் அடி, திட்டு வாங்கினாலும் எல்லோருக்கும் பள்ளிப் பருவம் தான்சிறந்த பருவம். பலர் நினைத்து பார்ப்பதில்லை. நினைத்துப் பார்த்தால் ஆயிரம் வசதிகள் இருக்கும் இக்காலத்தை விட அக்காலம் சிறந்ததாகத் தோன்றும். வாருங்கள் கொஞ்சம் அவற்றை சுவைத்துப்பார்ப்போம் !! அப்போ நாங்க…
Categories
சிந்தனை

தொலைபேசி

மலர்விழி நான்கு வருடமாக அமெரிக்காவில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சுத்தமான ஊர், மக்கள் அனைவரும் சட்டவிதிகளைப் பின்பற்றி வருகிறார்கள். சாலைகள் எல்லாம் பெரிதாகவும், வாகனம் ஓட்டுவதற்கு எளிதாகவும் இருக்கின்றன. குறிப்பாகச் சுதந்திரம் அதிகம். நமது ஊர்…
Categories
தமிழ்

வினா விடை

௧. திருக்குறளுக்கு வள்ளுவர் இட்ட பெயர் என்ன? முப்பால் ௨. மொத்தம் எத்தனை ஔவையார் தமிழ் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். சான்றுகள் படி இரண்டு. இரண்டிற்கும் மேலானவர்களும் இருந்திருக்கலாம். சங்ககாலத்தில் வாழ்ந்த ஔவையார் "ஆத்திசூடி"யை எழுதியவர். நீதி நூல்களான மூதுரை, நல்வழி…
Categories
சிந்தனை

இட்லி வேண்டாமா?

மஞ்சள் துணிப்பையைப் பயன்படுத்துவோரையும் , கடலை மிட்டாய் உண்கிறவரையும் தாழ்வாக நினைக்கின்றோம் இன்று. மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பார்த்து வாயைப் பிளந்து அறியாமையில் பலவற்றை இழந்துவிட்டோம். பாலிதீன் பையை அறிமுகம் செய்யும்போது, அது ஈரம் படாது, எடை குறைவு விலை குறைவு என்று…