Categories
அனுபவம் சிந்தனை

அப்புறம் பேசுறேன்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணேன். எடுத்த உடனே, வேகமா கேட்டான் "மச்சி, எதாவது ரொம்ப முக்கியமா? அப்புறம் கூப்பிடட்டா!" னு கேட்டான். "சரிடா, பாத்துக்கோ. அப்புறம் பேசலாம் " னு சொல்லிட்டு வச்சுட்டேன். இன்னொரு நாள் இன்னொருத்தன கூப்பிடும்போது, அவன்…
Categories
சிந்தனை

தொலைபேசி

மலர்விழி நான்கு வருடமாக அமெரிக்காவில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சுத்தமான ஊர், மக்கள் அனைவரும் சட்டவிதிகளைப் பின்பற்றி வருகிறார்கள். சாலைகள் எல்லாம் பெரிதாகவும், வாகனம் ஓட்டுவதற்கு எளிதாகவும் இருக்கின்றன. குறிப்பாகச் சுதந்திரம் அதிகம். நமது ஊர்…
Categories
சிந்தனை

இட்லி வேண்டாமா?

மஞ்சள் துணிப்பையைப் பயன்படுத்துவோரையும் , கடலை மிட்டாய் உண்கிறவரையும் தாழ்வாக நினைக்கின்றோம் இன்று. மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பார்த்து வாயைப் பிளந்து அறியாமையில் பலவற்றை இழந்துவிட்டோம். பாலிதீன் பையை அறிமுகம் செய்யும்போது, அது ஈரம் படாது, எடை குறைவு விலை குறைவு என்று…
Categories
சிந்தனை

வலிக்கிறது

வெற்றிடத்தில் பறக்க பல செயற்கைகோள் தயாரிக்கும் இக்காலத்தில், பல கோடி குழந்தைகள் பிச்சை எடுப்பதைக் காணும்போதும் உலகத்திற்கு நாகரிக வளர்ச்சியைக் கொடுத்த தமிழ் மக்கள் உலகம் முழுவதும் அகதிகளாய் திரிவதைக் காணும் போதும்  சுதந்திரத்தைப் கொண்டாடும் இந்நாட்டில், மக்களைப் பிரித்து, ஒடுக்கி, அவர்களின் சுய…
Categories
சிந்தனை தமிழ்

ஆறாம் அறிவின் நோக்கம்

சுயசிந்தனை எனக்கூறப்படும் ஆறாம் அறிவின் மூலம், நாம் இன்று பல சாதனைகளையும், கொடிய செயல்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆறாம் அறிவால், மனிதன் தன் உணர்ச்சிகளை அழுகையால், ஓவியத்தால், எழுத்துக்களால் வெளிப்படுத்தினான். குளிருக்கும், வெயிலுக்கும் பயந்து ஒதுங்காமல், ஆடையைக் கண்டுபிடித்து பயன்படுத்தினான். இடம்பெயர…
Categories
சிந்தனை

காக்கை

காகம் என்றொரு பெயரும் உண்டு. பொதுவாக 'உனக்குப் பிடித்த பறவை எது' என்று கேட்டால், காக்கையை யாரும் கூற மாட்டார்கள். ஆனால், விழாக்கள் அன்று வீட்டிற்கு வரும் காக்கையைத் தன் முன்னோர்கள் என ஒப்பிடும் பழக்கம் உண்டு பலரிடம். அன்று காக்கைக்கு…
Categories
சிந்தனை

எது அழகு?

குழந்தை பிறந்த பிறகு, தன் வலியை மறந்து குழந்தையைப் பார்த்து மகிழும் அன்பு! அழகு! ஒற்றுமையையும், கடின உழைப்பையும் உணர்த்தும் தேனீக்களின் உழைப்பு! அழகு! பதவியும் பணமும் உயர்ந்தாலும், தன் குறிக்கோளை மாற்றாமல் பணிகளைச் செய்வது! அழகு! இயற்கையோடு சேர்ந்து வாழ்வது…
Categories
சிந்தனை

அழிவின் விளிம்பில் விவசாயம்

இயற்கை: புவி! ஓர் மிகச்சிறந்த கிரகம்! நீர் மண்டலம், நில மண்டலம், காற்று மண்டலம் என அழகாக அனைத்து உயிர்களுக்கும் ஏற்றார் போல் தன்னை வடிவமைத்திருக்கின்றது! இன்று நம் மனித இனம், தன் தேவைக்காக இயற்கையை சீரழித்துக்கொண்டிருக்கிறது! -- மரம் --…