Categories
தமிழ்

இணையதளங்கள்

தமிழின் இனிமை எண்ணிடலங்காதது. வெறும் கவிதையும், இலக்கியம் மட்டும் கொண்டது அல்ல தமிழ். உள்ளத்தில் தெளிவு உண்டாக்கவும், வாழ்வில் முன்னேறவும், அறநெறியோடு சிறந்து வாழவும், பொருளாதாரத்தையும் குடியையையும் வளர்க்கவும் நம்மிடையே இருக்கும் ஒரு அழகிய வலிமையான கருவியே தமிழ். கீழுள்ள இணையத்தளங்களைப் பயன்படுத்தி, தமிழ் கற்று…
Categories
இலக்கியம் பழமொழி

இலக்கியப் படைப்புகள் – பாகம் 1

"""தமிழ இலக்கியச் செல்வங்களை மீண்டும் சுவைக்க வைப்பதற்கான ஒரு முயற்சி""" நாகரிக வளர்ச்சியில் சிகரம் தொட்டு, கணினிமயமான உலகத்தில் வாழும் நமக்கு பகை, பொறாமை, ஏமாற்றம், ஒற்றுமையின்மை, அன்பின்மை, கொடிய எண்ணம் என எண்ணற்ற குறைகள் தான் மிஞ்சுகிறது. நமது நாகரிக…
Categories
தமிழ்

வினா விடை

௧. திருக்குறளுக்கு வள்ளுவர் இட்ட பெயர் என்ன? முப்பால் ௨. மொத்தம் எத்தனை ஔவையார் தமிழ் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். சான்றுகள் படி இரண்டு. இரண்டிற்கும் மேலானவர்களும் இருந்திருக்கலாம். சங்ககாலத்தில் வாழ்ந்த ஔவையார் "ஆத்திசூடி"யை எழுதியவர். நீதி நூல்களான மூதுரை, நல்வழி…
Categories
சிந்தனை தமிழ்

ஆறாம் அறிவின் நோக்கம்

சுயசிந்தனை எனக்கூறப்படும் ஆறாம் அறிவின் மூலம், நாம் இன்று பல சாதனைகளையும், கொடிய செயல்களையும் செய்து கொண்டிருக்கிறோம். ஆறாம் அறிவால், மனிதன் தன் உணர்ச்சிகளை அழுகையால், ஓவியத்தால், எழுத்துக்களால் வெளிப்படுத்தினான். குளிருக்கும், வெயிலுக்கும் பயந்து ஒதுங்காமல், ஆடையைக் கண்டுபிடித்து பயன்படுத்தினான். இடம்பெயர…
Categories
சிந்தனை

எது அழகு?

குழந்தை பிறந்த பிறகு, தன் வலியை மறந்து குழந்தையைப் பார்த்து மகிழும் அன்பு! அழகு! ஒற்றுமையையும், கடின உழைப்பையும் உணர்த்தும் தேனீக்களின் உழைப்பு! அழகு! பதவியும் பணமும் உயர்ந்தாலும், தன் குறிக்கோளை மாற்றாமல் பணிகளைச் செய்வது! அழகு! இயற்கையோடு சேர்ந்து வாழ்வது…
Categories
தமிழ்

போட்டி

வணக்கம் தோழர்களே! போட்டி! நாம் சிறு வயதில், பள்ளிகளில் ஆரமித்த ஒன்று. பள்ளிகள் தான் நமது முதல் வெளியுலக விழிப்புணர்வுக்கூடம், ஆசிரியர்கள் தான் நமது இரண்டாவது வழிகாட்டி! போட்டிகள் என்றாலே நமக்கு ஓர் ஆர்வம்தான். ஏனென்றால் வெற்றியின் சுவையே சுவைதான்! பரிசு…